தற்போது வல்லக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் 6 அடி உயரத்தில் காட்சியளிக்கின்றார். இக்கோயிலில் தேவேந்திரனால் உருவாக்கப்பட்ட வஜ்ஜிர தீர்த்தம் பாபத்தைப் போக்கும் புனித தீர்த்தமாக உள்ளது. |